உறவுகளே, உங்கள் தமிழக வணிகர் சம்மேளனம் வணிகர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி மற்றும் நீதிமன்றங்களின் வழியாக பல திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது.
- 1. 27.03.2023: வைகை-காவேரி இணைப்பு திட்டத்திற்கு 67 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்பட்டமை.
- 2. 26.05.2023: அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் ஆயிரம் மரக்கன்று வழங்கல்.
- 3. 03.06.2023: ஒடிசா விபத்துக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி & 128 ரத்ததானம்.
- 4. 15.06.2023: மின் கட்டண உயர்வு குறைப்பு – அரசு அறிவிப்பு வெளியீடு.
- 5. 19.06.2023: சேலம் வணிகர்களுக்கான கடை அனுமதி பெற்றுத்தரப்பட்டது.
- 6. 03.07.2023: வால்பாறை கல்லூரியில் ரேக்கிங் விழிப்புணர்வு முகாம்.
- 7. 11.07.2023: வணிகர் நல உட்கோட்டங்கள் – அரசு ஏற்றமை.
- 8. 31.07.2023: திருக்கோவில் போராட்டம் – அதிகாரி இடமாற்றம்.







