Gallery Posts

Office Maps

TVS Logo
REGN.NO:280/2013
TVS
தமிழக வணிகர் சம்மேளனம்
THAMIZHAGA VANIGAR SAMMELANAM

வர்த்தக ஆலோசனை

தமிழக வணிகர் சம்மேளனம் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இருக்கும் தமிழ் வணிகர்களை ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாகும் இந்த அமைப்பில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் வழிகாட்டிகள் ஆடிட்டர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலில் எங்கு தொழில் தொடங்கலாம் என்ன தொழில் தொடங்கலாம் எந்த தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியும் போன்ற ஆலோசனைகளும் ஆண்டுதோறும் உலக அளவில் வசிக்கும் தமிழ் வணிகர்கள் ஒன்றிணையும் உலக பொருளாதார மாநாட்டின் வாயிலாக இன்றைய வணிகத்தின் நிலை எந்த நாட்டில் வணிகம் செய்தால் சிறப்பாக இருக்கும் எந்த தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் அடைய முடியும் இந்தியாவில் தமிழகத்தில் எந்தத் தொழில் தொடங்கலாம் அதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை எவ்வாறு சிறப்பாக செய்யலாம் என்கின்ற ஆலோசனைகளை உலக பொருளாதார மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்து பெற்றுத் தருகிறது உலக பொருளாதார மாநாடு இதுவரை இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் 10 பத்து முறை நடைபெற்று உள்ளது பத்தாவது உலகப் பொருளாதார மாநாடு சென்னையில் 09.01.24, 10.01.24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது அதன் வாயிலாக பல கோடி மதிப்புள்ள அந்நிய முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்டது

project
project
project